Try error :java.sql.SQLException: Closed Resultset: next
29. பெண் விழைந்து பின் செலினும், தன் செலவில் குன்றாமை;
கண் விழைந்து கையுறினும், காதல் பொருட்கு இன்மை;
மண் விழைந்து, வாழ் நாள் மதியாமை;-இம் மூன்றும்
நுண் விழைந்த நூலவர் நோக்கு.