பாட்டு முதல் குறிப்பு
30.
தன் நச்சிச் சென்றாரை எள்ளா ஒருவனும்,
மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்,
என்றும் அழுக்காறு இகந்தானும்,-இம் மூவர்
நின்ற புகழ் உடையார்.
உரை