பாட்டு முதல் குறிப்பு
31.
பல்லவையுள் நல்லவை கற்றலும்; பாத்து உண்டு ஆங்கு
இல்லறம் முட்டாது இயற்றலும், வல்லிதின்
தாளின் ஒரு பொருள் ஆக்கலும்,-இம் மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை.
உரை