பாட்டு முதல் குறிப்பு
32.
நுண் மொழி நோக்கிப் பொருள் கொளலும், நூற்கு ஏலா
வெண் மொழி வேண்டினும் சொல்லாமை, நல் மொழியைச்
சிற்றினம் அல்லார்கண் சொல்லலும்,-இம் மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன்.
உரை