33. கோல் அஞ்சி வாழும் குடியும், குடி தழீஇ
ஆலம் வீழ் போலும் அமைச்சனும், வேலின்
கடை மணிபோல் திண்ணியான் காப்பும்,-இம் மூன்றும்
படை வேந்தன் பற்று விடல்!