பாட்டு முதல் குறிப்பு
36.
ஊன் உண்டு, ‘உயிர்கட்கு அருளுடையெம்!’ என்பானும்,
‘தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும்’ என்பானும்,
காமுறு வேள்வியில் கொல்வானும்,-இம் மூவர்
தாம் அறிவர், தாம் கண்டவாறு.
உரை