பாட்டு முதல் குறிப்பு
37.
குறளையுள் நட்பு அளவு தோன்றும்; உறல் இனிய
சால்பினில் தோன்றும், குடிமையும்; பால் போலும்
தூய்மையுள் தோன்றும் பிரமாணம்;-இம் மூன்றும்
வாய்மை உடையார் வழக்கு.
உரை