பாட்டு முதல் குறிப்பு
39.
புலை மயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த் தோய்தல்,
கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல், சொலை முனிந்து
பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல்,-இம் மூன்றும்
நன்மை இலாளர் தொழில்.
உரை