Try error :java.sql.SQLException: Closed Resultset: next
40. வெகுளி நுணுக்கும் விறலும், மகளிர்கட்கு
ஒத்த ஒழுக்கம் உடைமையும், பாத்து உண்ணும்
நல் அறிவாண்மை தலைப்படலும்,-இம் மூன்றும்
தொல் அறிவாளர் தொழில்.