பாட்டு முதல் குறிப்பு
44.
விருந்து இன்றி உண்ட பகலும், திருந்திழையார்
புல்லப் புடை பெயராக் கங்குலும், இல்லார்க்கு ஒன்று
ஈயாது ஒழிந்தகன்ற காலையும்,-இம் மூன்றும்
நோயே, உரன் உடையார்க்கு.
உரை