பாட்டு முதல் குறிப்பு
45.
ஆற்றானை, ‘ஆற்று’ என்று அலைப்பானும்; அன்பு இன்றி,
ஏற்றார்க்கு, இயைவ கரப்பானும்; கூற்றம்
வரவு உண்மை சிந்தியாதானும்;-இம் மூவர்
நிரயத்துச் சென்று வீழ்வார்.
உரை