பாட்டு முதல் குறிப்பு
50.
கொள் பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும்,
உள் பொருள் சொல்லாச் சல மொழி மாந்தரும்,
இல் இருந்து எல்லை கடப்பாளும்,-இம் மூவர்
வல்லே மழை அருக்கும் கோள்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next