பாட்டு முதல் குறிப்பு
51.
தூர்ந்து ஒழுகிக்கண்ணும், துணைகள் துணைகளே;
சார்ந்து ஒழுகிக்கண்ணும்; சலவர் சலவரே;
ஈர்ந்த கல் இன்னார் கயவர்;-இவர் மூவர்,
தேர்ந்தக்கால், தோன்றும் பொருள்.
உரை