பாட்டு முதல் குறிப்பு
53.
குருடன் மனையாள் அழகும், இருள் தீரக்
கற்று அறிவில்லான் கதழ்ந்துரையும், பற்றிய
பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும்,-இம் மூன்றும்
எண்ணின், தெரியாப் பொருள்.
உரை