54. தன் பயம் தூக்காரைச் சார்தலும், தான் பயவா
நன் பயம் காய்வின்கண் கூறலும், பின் பயவாக்
குற்றம் பிறர் மேல் உரைத்தலும்,-இம் மூன்றும்
தெற்றெனவு இல்லார் தொழில்.