பாட்டு முதல் குறிப்பு
57.
கொட்டி அளந்து அமையாப் பாடலும், தட்டித்துப்
பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும், துச்சிருந்தான்
நாளும் கலாம் காமுறுதலும்,-இம் மூன்றும்
கேள்வியுள் இன்னாதன.
உரை