60. பேஎய்ப் பிறப்பில் பெரும் பசியும், பாஅய்
விலங்கின் பிறப்பின் வெரூஉம், புலம் தெரியா
மக்கட் பிறப்பின் நிரப்பு இடும்பை,-இம் மூன்றும்
துக்கப் பிறப்பாய்விடும்.