பாட்டு முதல் குறிப்பு
69.
அருந் தொழில் ஆற்றும் பகடும், திருந்திய
மெய்ந் நிறைந்து நீடு இருந்த கன்னியும், நொந்து
நெறி மாறி வந்த விருந்தும்,-இம் மூன்றும்
பெறுமாறு அரிய பொருள்.
உரை