பாட்டு முதல் குறிப்பு
7.
வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான்
செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சவையின்
அஞ்சுவான் கற்ற அரு நூலும்,-இம் மூன்றும்
துஞ்சு ஊமன் கண்ட கனா.
உரை