பாட்டு முதல் குறிப்பு
71.
உடுத்தாடை இல்லாது நீராட்டும், பெண்டிர்
தொடுத்தாண்டு அவைப் போர் புகலும், கொடுத்து அளிக்கும்
ஆண்மை உடையவர் நல்குரவும்,-இம் மூன்றும்
காண அரிய, என் கண்.
உரை