பாட்டு முதல் குறிப்பு
79.
பழி அஞ்சான் வாழும் பசுவும், அழிவினால்
கொண்ட அருந் தவம் விட்டானும், கொண்டிருந்து
இல் அஞ்சி வாழும் எருதும்,-இவர் மூவர்
நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next