பாட்டு முதல் குறிப்பு
8.
தொல் அவையுள் தோன்றும் குடிமையும், தொக்கு இருந்த
நல் அவையுள் மேம்பட்ட கல்வியும், வெல் சமத்து
வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும்,-இம் மூன்றும்
தாம் தம்மைக் கூறாப் பொருள்.
உரை