81. தோள் வழங்கி வாழும் துறைபோல் கணிகையும்,
நாள் கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும்,
வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும்,-இம் மூவர்
ஆசைக் கடலுள் ஆழ்வார்.