பாட்டு முதல் குறிப்பு
84.
வாய் நன்கு அமையாக் குளனும், வயிறு ஆரத்
தாய் முலை உண்ணாக் குழவியும், சேய் மரபின்
கல்வி மாண்பு இல்லாத மாந்தரும்,-இம் மூவர்
நல்குரவு சேரப்பட்டார்.
உரை