பாட்டு முதல் குறிப்பு
85.
எள்ளப்படும் மரபிற்று ஆகலும், உள் பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும், முட்டு இன்றி
உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும்,-இம் மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம்.
உரை