பாட்டு முதல் குறிப்பு
87.
கொல்வது தான் அஞ்சான் வேண்டலும், கல்விக்கு
அகன்ற இனம் புகுவானும், இருந்து
விழு நிதி குன்றுவிப்பானும்,-இம் மூவர்
முழுமக்கள் ஆகற்பாலார்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next