Try error :java.sql.SQLException: Closed Resultset: next
88. பிணி தன்னைத் தின்னுங்கால் தான் வருந்துமாறும்,
தணிவு இல் பெருங் கூற்று உயிர் உண்ணுமாறும்,
பிணைச் செல்வம் மாண்பு இன்று இயங்கல்,-இம் மூன்றும்
புணை இல் நிலை கலக்குமாறு.