89. அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும்,
பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும்,
இறந்து இன்னா சொல்லகிற்பானும்,-இம் மூவர்
பிறந்தும் பிறந்திலாதார்.