பாட்டு முதல் குறிப்பு
90.
ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி
சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும்
அருள் புரிந்து சொல்லுக, சொல்லை!-இம் மூன்றும்
இருள் உலகம் சேராத ஆறு.
உரை