பாட்டு முதல் குறிப்பு
92.
விழுத் திணைத் தோன்றாதவனும், எழுத்தினை
ஒன்றும் உணராத ஏழையும், என்றும்
இறந்துரை காமுறுவானும்,-இம் மூவர்
பிறந்தும் பிறவாதவர்.
உரை