பாட்டு முதல் குறிப்பு
95.
அறிவு அழுங்கத் தின்னும் பசி நோயும், மாந்தர்
செறிவு அழுங்கத் தோன்றும் விழைவும், செறுநரின்
வெவ் உரை நோனா வெகுள்வும்;-இவை மூன்றும்
நல் வினை நீக்கும் படை.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next