Try error :java.sql.SQLException: Closed Resultset: next
96. கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ,
நல்லவை செய்வான் அரசன்;-இவர் மூவர்,
‘பெய்’ எனப் பெய்யும் மழை.