பாட்டு முதல் குறிப்பு
18.
நீராடி, கால் கழுவி, வாய் பூசி, மண்டலம் செய்து,
உண்டாரே உண்டார் எனப்படுவார்; அல்லாதார்
உண்டார்போல் வாய் பூசிச் செல்வர்; அது எடுத்துக்
கொண்டார், அரக்கர், குறித்து.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next