பாட்டு முதல் குறிப்பு
2.
பிறப்பு, நெடு வாழ்க்கை, செல்வம், வனப்பு,
நிலக் கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோய் இன்மை,
இலக்கணத்தால், இவ் வெட்டும் எய்துப-என்றும்
ஒழுக்கம் பிழையாதவர்.
உரை