பாட்டு முதல் குறிப்பு
35.
நடைவரவு, நீரகத்து நின்று, வாய்பூசார்;
வழி, நிலை நீருள்ளும் பூசார்; மனத்தால்
வரைந்து கொண்டு அல்லது பூசார், கலத்தினால்
பெய் பூச்சுச் சீராது எனின்.
உரை