37. பிறர் மனை, கள், களவு, சூது, கொலையோடு
அறன் அறிந்தார், இவ் ஐந்தும் நோக்கார்-திறன் இலர் என்று
எள்ளப் படுவதூஉம் அன்றி, நிரயத்துச்
செல்வுழி உய்த்திடுதலால்.