Try error :java.sql.SQLException: Closed Resultset: next
38. பொய், குறளை, வௌவல், அழுக்காறு இவை நான்கும்
ஐயம் தீர் காட்சியார் சிந்தியார்; சிந்திப்பின்,
ஐயம் புகுவித்து, அரு நிரயத்து உய்த்திடும்;
தெய்வமும் செற்றுவிடும்.