பாட்டு முதல் குறிப்பு
42.
‘தீண்டா நாள் முந் நாளும் நோக்கார்; நீர் ஆடியபின்,
ஈர்-ஆறு நாளும் இகவற்க!’ என்பதே-
பேர் அறிவாளர் துணிவு.
உரை