52. படிறும், பயனிலவும், பட்டி உரையும்,
வசையும், புறனும் உரையாரே-என்றும்
அசையாத உள்ளத்தவர்.