பாட்டு முதல் குறிப்பு
53.
தெறியொடு, கல்லேறு, விளை, விளியே,
விகிர்தம், கதம், கரத்தல், கை புடை, தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு, இன்னவை எல்லாம்
பயிற்றார்-நெறிப்பட்டவர்.
உரை