பாட்டு முதல் குறிப்பு
54.
முறுவல் இனிதுரை, கால் நீர், மணை, பாய்,
கிடக்கையோடு, இவ் ஐந்தும் என்ப-தலைச் சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு.
உரை