55. கறுத்த பகை முனையும், கள்ளாட்டுக்கண்ணும்
நிறுத்த மனம் இல்லார் சேரியகத்தும்,
குணம் நோக்கிக் கொண்டவர் கோள் விட்டுழியும்,-
நிகர் இல் அறிவினார் வேண்டார்-பலர் தொகு
நீர்க்கரையும், நீடு நிலை.