பாட்டு முதல் குறிப்பு
57.
பாழ் மனையும், தேவ குலனும், சுடுகாடும்,
ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும்,
தாமே தமியர் புகாஅர்; பகல் வளரார்;-
நோய் இன்மை வேண்டுபவர்.
உரை