60. யாதொன்றும் ஏறார், செருப்பு; வெயில் மறையார்;-
ஆன்று அவிந்த மூத்த விழுமியார் தம்மோடு அங்கு
ஓர் ஆறு செல்லும் இடத்து.