பாட்டு முதல் குறிப்பு
61.
வால் முறையான் வந்த நான் மறையாளரை
மேல் முறைப் பால் தம் குரவரைப்போல் ஒழுகல்-
நூல் முறையாளர் துணிவு.
உரை