பாட்டு முதல் குறிப்பு
67.
தமக்கு உற்ற கட்டுரையும், தம்மின் பெரியார்
உரைத்ததற்கு உற்ற உரையும், அஃது அன்றிப்
பிறர்க்கு உற்ற கட்டுரையும், சொல்லற்க! சொல்லின்,
வடுக் குற்றம் ஆகிவிடும்.
உரை