69. முனியார்; துனியார்; முகத்து எதிர் நில்லார்;
தனிமை இடத்துக்கண் தம் கருமம் சொல்லார்;
‘இனியவை யாம் அறிதும்!’ என்னார்; கசிவு இன்று,
காக்கை வெள்ளென்னும் எனின்.