பாட்டு முதல் குறிப்பு
83.
நிரல்படச் செல்லார்; நிழல் மிதித்து நில்லார்;
உரையிடை ஆய்ந்து உரையார், ஊர் முனிவ செய்யார்;
அரசர் படை அளவும் சொல்லாரே;-என்றும்,
‘கடைபோக வாழ்தும்!’ என்பார்.
உரை