பாட்டு முதல் குறிப்பு
91.
மோட்டுடைப் போர்வையோடு, ஏக்கழுத்தம், தாள் இசைப்பு,
காட்டுளேயானும், பழித்தார்-மரம் தம்மின்
மூத்த உள, ஆகலான்.
உரை