பாட்டு முதல் குறிப்பு
95.
தன் உடம்பு, தாரம், அடைக்கலம், தன் உயிர்க்கு என்று
உன்னித்து வைத்த பொருளோடு, இவை நான்கும்,
பொன்னினைப்போல் போற்றிக் காத்து, உய்க்க! உய்க்காக்கால்,
மன்னிய ஏதம் தரும்.
உரை